சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பெண் நீதிபதி தஹில் ராமனி நியமிக்கப்பட்டு இருந்தார். இவரை அண்மையில் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பானது மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இவரை மற்ற பரிந்துரை செய்தது. அதேபோல மேகாலயா உய்ரநீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்து இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தாஹில் ராமனி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அனுப்பி […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதியரசர் தாஹிம் ரமணியை திடீரென மேகாலயா உய்ரநீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக மற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. அதே போல மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நீதியரசர் ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கொலிஜியம் எனும் அமைப்பானது நீதிபதிகளை நீதிபதிகளே தேர்ந்தெடுக்கும் முறையாகும். இந்த அமைப்பில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடம்பெற்றிருப்பர்.