உச்சநீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பானுமதி நாளை உடன் ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற பார் தலைமை குழு தலைவர் சார்பில் நேற்று நீதிபதி பானுமதிக்கு பிரிவு விழா நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் கைலாஷ் வாசுதேவ் கலந்துகொண்டார். அப்போது, பேசிய பின்னர் நீதிபதி பானுமதி அவர் தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் நான் பிறந்தேன்.என்னுடைய இரண்டு வயத்தில் எனது தந்தை சாலை விபத்தில் உயிரிழந்தார். அப்போது நாங்கள் இழப்பீடு கோரி எனது தாயார் […]