கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பாவை கைது செய்ய வேண்டும் என்று மறைந்த கர்நாடக ஒப்பந்ததாரரின் குடும்பம் கோரிக்கை. கர்நாடக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றம் சாட்டிய ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் என்பவர் உடுப்பி பகுதியில் உள்ள லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், உயிரிழந்த ஒப்பந்ததாரர் சந்தோஷின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் ஈஸ்வரப்பா, பசவராஜ் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது […]
கார் கம்பெனியில் வேலை பார்த்த வரவேற்பாலருக்கு 23,000 டாலர் வழங்க அதிரடி உத்தரவு இங்கிலாந்தில் உள்ள ஒரு ஃபோர்ட் கார் டீலர்ஷிப் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண், அங்குள்ள சக வேலையாட்களால் அவமானப்படுத்தப்பட்டதால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவருக்கு நியாயமும் வழங்கப்பட்டுள்ளது. அதாவது மல்கோர்சாட்டா லெவிகா என்ற பெண் ‘ஹார்ட்வெல்’ ஃபோர்டு கார் டீலர்ஷிப்பில் வரவேற்பாலராக பணியாற்றி வந்துள்ளார், அங்கு அடிக்கடி பார்ட்டி வைக்கபடுவதால் அதிலிருந்து லெவிகாவை சகபணியாளர்கள் கலந்து கொள்ள விடாமல் விலக்கிவைத்துள்ளனர், இது […]
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டில்லி உயர் நீதிமன்றத்துக்கு மாற்றசெய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்க நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ராமனியை மேகாலயா தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றினார்.அதை ஏற்காத தஹில் ராமனி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி என்பவரை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்.இவருக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாள் சந்தித்து பேசினார். இதற்காக பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் தாங்கி இருந்தார்.நேற்று மாமல்லபுர கடற்கரையில் நடைபயிற்சி ஈடுபட்டிருந்த மோடி அங்கு உள்ள குப்பைகளை தனது கையால் அகற்றினார். அவர் குப்பைகளை அகற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் தெலுங்கானா உயர்நீ நீதிபதி சஞ்சய் குமார் பஞ்சாப்பில் உள்ள மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.அதனால் அவருக்கு பாராட்டு விழா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நீதிபதி சல்லா கொண்டாரம் […]
மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டி விழாக் கமிட்டியில் சில பிரிவினரே முடிவெடுப்பதாக தொடரப்பட்ட வழக்கில் , ஜல்லிக்கட்டு போட்டியை நீதிபதி தலைமையில் நடத்தும் ஆணையர் குழுவை அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதில் ஆணையரே ஜல்லிக்கட்டு விழா குழு தலைவரை தேர்ந்தெடுப்பார் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
வழக்குகளில் வாதிடுவதற்கான வக்காலத்து மனுக்களை, தங்களது அடையாள அட்டையுடன் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் வரதட்சணை வழக்கில் சிக்கிய ஒருவருக்கு அவரை அறியாமலேயே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிலமாதங்களுக்கு முன்னர் நீதிபதி வைத்தியநாதன் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது,வழக்கறிஞர்கள் தங்களது பதிவு எண், நிழற்படம் ஆகியவற்றுடன் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை திரும்பப்பெற கோரி […]
நீதிபதி காலித் , கேரளா கண்ணூரில் 1922 ல் பிறந்தவர், கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் 1982 -87 வரை இருந்தவர். மின்சார வாரியத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருண்டு கிடந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மின்வாரிய அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், தொழிலாளர்கள் வழக்கை நடத்துகிற வழக்கறிஞர்களும் நீதிபதி காலித் ஆணையத்தைப் பற்றித் தெரியும். நாடு முழுவதும் மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக […]