வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இதனை வெறும் கண்களால் அனைவரும் பார்க்கலாம். வானில் அபூர்வ நிகழ்வாக வியாழன் மற்றும் சனி கோள்கள் 397 ஆண்டுகளுக்கு பிறகு வருகின்ற 21-ஆம் தேதி ஒரே கோளாக காட்சியளிக்க இருக்கிறது. இந்த இரு கோள்களும் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வானில் மேற்கு திசையில் காட்சி வருகின்றனர். தற்போது இந்த 2 கோள்களும் நாளுக்கு நாள் நெருங்கி […]
இந்த வார இறுதியில் இரண்டாவது முறையாக முக்கோணத்தை அமைக்கும் வியாழன், சனி மற்றும் சந்திரன். இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக வியாழன், சனி மற்றும் சந்திரன் ஆகியவை 2020 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஒன்றுபடுகின்றன. இந்த நிலைமை 2020 ஆம் ஆண்டில் அசாதாரணமானது அல்ல என்றாலும், கிரக உடல்கள், வியாழன், சனி மற்றும் சந்திரன் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் ஒரு முறை சீரமைக்கப்பட்டுள்ளன. இந்த கிரகங்களை பூமியின் சுற்றுப்பாதையுடன் இணைப்பது ஒவ்வொரு […]
வியாழன் கிரகத்தின் புதிய படமொன்றை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, தற்போது வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘ஜூனோ’ என்ற விண்கலத்தை, வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்கு அனுப்பியது. அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த காமிரா, வியாழன் கிரகத்தில் ஏற்படும் பருவ நிலை மாற்றம் மற்றும் தட்பவெப்ப நிலைகளை படமாக எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்தை, நாசா தற்போது வெளியிட்டுள்ளது. கருநீல வண்ணத்தின் அழகான அந்தப் புகைப்படம், பிப்ரவரி […]