ஜூனியர் சாம்பர் இன்டர்நேஷனல் (Junior Chamber International) தூத்துக்குடி ப்ளூ சீ சார்பாக நேற்று (பிப்ரவரி 28 ஆம் தேதி ) தூத்துக்குடியில் ஒரியெண்டேஷன் டிரெய்னிங் ப்ரோக்ராம் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்களுக்கு அதன் பட்டய தலைவர் கில்மெட் ராஜேஷ் பயிற்சி அளித்தார். இதைத்தொடர்ந்து தலைவர் ஆஸ்கார் பெர்னாண்டோ வரவேற்புரையாற்றினார். இதையடுத்து முன்னாள் தலைவர் பிரவின் மெல் சிறப்புரையாற்றினார், மற்றும் செயலாளர் பிரபாகரன் ஒருங்கிணைப்பில் கிளை உறுப்பினர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தொழில் முனைவோர்கள் […]