Tag: junior

துப்பாக்கி வீராங்கனை இளவேனில் பெயர் அர்ஜினா விருதுக்கு பரிந்துரை…

கடலூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கம் வென்ற தங்க  மங்கை இளவேனில் வாலறிவன் துப்பாக்கிச் சுடுதலில் சாதனை புரிந்து இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற இளையோர் உலகக் கோப்பை போட்டியில் இளவேனில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் இரண்டு முறை இளையோர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமையை அவர் பெற்றார். இதேபோல்,  பிரேசிலின் ரீயோடி […]

arjuna 3 Min Read
Default Image