மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மே 15-ஆம் தேதி முடிவடையவிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுகிறது. மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் புதிய கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு முதலிடம் வகிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மேலும் , கடந்த […]