ஜூன் 1-ம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ளதால் நீதிபதிகள் தங்களது இல்லத்தில் இருந்தே வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள், உரிய பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் வழக்குகளை […]
ஜூன் 1 முதல் இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு முன்பதிவு இன்று காலை 10 மணி முதல் தொடங்க உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த ரயில்கள் ஏற்கனவே இயக்கப்பட்டது தான் […]
பால் இன்று நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. பால் குழந்தைகளின் பசி தீர்ப்பதற்காக மட்டுமல்லாது, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலை உபயோகிக்கின்றனர். குழந்தை பிறந்து தாய்க்கு பால் கொடுக்க இயலாத நிலையில், பச்சிளம் குழந்தையின் பசி தீர்ப்பதும் இந்த பால் தான். இன்று (ஜூன்-1)-ம் தேதி உலகம் முழுவதும் உலக பால் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் முதன்முதலாக 2001-ம் ஆண்டு, உலகெங்கும் பல நாடுகளின் பங்களிப்புடன் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து, இந்நாளில் […]