பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பாகிஸ்தான் வீரர் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இந்நிலையில் உலககோப்பை போட்டியானது தொடங்க சில வார நாட்களே உள்ள நிலையில் அணிகளின் வீரர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் பாகிஸ்தான் அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதில் அந்த அணியின் வேகபந்து வீச்சாளர் ஜுனைத் கான் இடம் பிடித்திருந்தார் ஆனால் அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டது.அதில் இவரை தவிர மற்றவர்கள் இடம் பிடித்தனர். முன்னர் இவர் தான் என்று அறிவித்து விட்டு தற்போது அணியில் […]