பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரால் காரில் இருந்து குதித்த பெண்கள். இந்தியாவில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நாளுக்கு வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், பஞ்சாப், அமிர்தசரஸில் ரஞ்சித் அவென்யூ வட்டாரத்தில் உள்ள ஒரு உணவகத்திற்குச் செல்ல மூன்று பெண்கள் காரை வாடகைக்கு பிடித்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது, மூன்று பெண்களில் ஒருவரை ஓட்டுநர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இந்நிலையில், அப்பெண் அவரை எதிர்க்க, மற்ற இரண்டு பெண்கள் காரில் இருந்து குதிக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, ஓட்டுநர் […]