ஹரியானா மாநிலத்தில் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதன் காரணத்தால் சில தளர்வுகளுடன் ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது. இங்கு அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள்: அனைத்து கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. மால்கள் காலை 10 மணி முதல் 8 மணி வரை திறக்க அனுமதி. ஹோட்டல் மற்றும் மதுக்கடைகள் […]