எதிர்க்கட்சிகளின் அமளியால் இரண்டாவது நாளான இன்றைய கூட்டத்தை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19 ஆம் தேதி தொடங்கியது. நேற்று கூட்டத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் பெகாசஸ் விவகாரம் குறித்தும், பெட்ரோல் விலையுயர்வை குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டுள்ளனர். அதன் காரணத்தால் நேற்றைய இரு அவைகளையும் அவைத்தலைவர்கள் ஒத்திவைப்பதாக அறிவித்தனர். மக்களவை கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்றும் அவை தொடங்கிய உடனே அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தலைவர் ஓம் பிர்லா […]
டிக்டாக் உட்பட 59 செயலிகள், அரசு அறிவித்துள்ள 79 கேள்விகளுக்கு ஜூலை 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்காவிட்டால் அந்த செயலிகளுக்கு நிரந்தரமாக தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளது. லடாக் எல்லையில் இந்தியா-சீன ராணுவத்திற்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த தாக்குதலில் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் மேலும் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி, […]