ஜூலை 18-ம் தேதி ‘தமிழ்நாடு நாள்’ என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக இனிக் கொண்டாட விரைவில் அரசாணை வெளியிடப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்த நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவித்து ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “தமிழ்நாடு என பெயர் […]