Tag: Juhi Chawla

தன்னை விட அதிகம் வயது கொண்ட ஹிந்தி நடிகையை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மாதவன்!

இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவை திருமணம் செய்வதை லட்சியமாக கொண்டிருந்தேன் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் “அலைபாயுதே” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மாதவன், ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தார். அதற்கு காரணம் அவர் தொடர்ந்து காதல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அந்த வரிசையில், என்னவளே, மின்னலே, டும் டும் டும் உள்ளிட்ட படங்கள் அடங்கும். இதையடுத்து, தமிழில் காதல் படங்கள் மட்டுமே கிடைத்ததால் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி […]

Juhi Chawla 4 Min Read
Madhavan - juhi Chawla

காவேரி கூக்குரல் இயக்கத்தின் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் – ஜூஹி சாவ்லா பெருமிதம்

காவேரி கூக்குரல் இயக்கத்தின் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்று ஜூஹி சாவ்லா பெருமிதம். ”காவேரி கூக்குரல் இயக்கத்தின் முயற்சியால் 1,25,000 விவசாயிகள் மரம்சார்ந்த விவசாய முறைக்கு மாறி இருக்கின்றனர். அவர்களின் வருமானமும், விளைச்சலும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மாபெரும் வெற்றி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்” என்று பாலிவுட் நடிகை திருமதி. ஜூஹி சாவ்லா தெரிவித்தார். காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் மரம்சார்ந்த விவசாயம் செய்து வரும் தமிழக விவசாயிகளை சந்திப்பதற்காக அவர் […]

cauvery kookural iyakkam 11 Min Read
Default Image