Tag: judo game

திறமை இருந்தும் பணம் இல்லை.! சாதிக்கத் துடிக்கும் இளைஞர்.!

திருவள்ளூர் மாவட்டம் சோழிப்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பருக்கு பிறவில்லையே பார்வை குறைபாடு கொண்டவர். 10ம் வகுப்பு படித்திருக்கும் இவர், மூட்டை தூக்கும் தொழில் பார்த்து வந்துள்ளார். இருப்பினும் இவர் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்று எண்ணிய நிலையில், ஜூடோ விளையாட்டில் பயிற்சி எடுத்துள்ளார். இதையடுத்து பல போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இவர், தற்போது பிரிட்டனில் நடக்கவுள்ள பாரா ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து மனோகரன் கூறுகையில், ஜூடோ போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக […]

judo game 3 Min Read
Default Image