Tag: JudgesAppointment

நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை தேவை! – உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பேச்சு!

ஏன் ஒருவர் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டார் என நாட்டின் குடிமக்களுக்கு தெரிய வேண்டும் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து. நீதிபதிகள் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை தேவை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோக்கூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் கூட்டத்தில் விவாதிகப்படுபவை குறித்து ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும். ஏன் ஒருவர் நீதிபதியாக […]

#SupremeCourt 4 Min Read
Default Image