உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருவர் இன்று பதவியேற்க உள்ளனர். அதன்படி, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுதான்சு தூலியா, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜேபி பர்திவாலா ஆகியோர் இன்று டெல்லி உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர். நீதிபதிகள் இருவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட அரங்கில் இன்று காலை 10.30 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது […]
இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஒரு வருட காலமாக பணியாற்றி வருபவர் தான் நீதிபதி என்.வி.ரமணா. இவர் வருகிற ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசி உள்ள நீதிபதி ரமணா, அமெரிக்க நாட்டில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனப்படி உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் 65 வயதில் ஓய்வு பெறுவது என்பது மிக குறைவான வயதாக […]
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு. சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, வழக்கறிங்களாக இருந்த என்.மாலா, எஸ்.செளந்தர் ஆகியோரை நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்த நிலையில், இருவரை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். இரண்டு கூடுதல் நீதிபதிகள் நியமிக்கப்ட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என ஒரு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,கர்நாடகாவில் பல மாவட்டங்களில் முஸ்லீம் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என மேலும் சில கல்வி நிறுவனங்கள் தெரிவித்தன. முஸ்லிம் மாணவிகள் போராட்டம்: இதனையடுத்து,ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்ததை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் போராட்டம் நடத்தினர்.முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவந்தால் நாங்கள் காவித்துண்டு அணிந்து வருவோம் என […]
நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி, ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நீதிபதி எம்.ஆர் ஷா இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், நீதிபதி ஷாவிற்கு கீழ் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் குழந்தை பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் […]
இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக தான் உள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யா பிரகாசம் கொரோனா ஊரடங்கின் போது மகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள 400க்கும் மேற்பட்ட தமிழர்களை மீட்கக் கோரி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகிற நிலையில், இந்த வலக்கை விசாரித்த நீதிபதிகள் திருப்பூரில் நடந்த பாலியல் வன்கொடுமையை குறிப்பிட்டு பேசினார். அப்போது பேசிய அவர்கள், […]
வருகின்ற நவம்பர் 17ம் தேதியுடன் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பணி காலம் முடிவடைகிறது. இந்நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக ஏஸ்.ஏ பாப்டேவை நியமிக்க ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார். எனவே, ஏஸ்.ஏ பாப்டே வருகின்ற நவம்பர் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவரது பதவிக்காலம் ஏப்ரல் 23, 2021ம் ஆண்டு வரை நீடிக்கும் என அறிவிக்கப்படுள்ளது.
உச்சநீதிமன்ற நிர்வாகம் முறையாக நடைபெறவில்லை என்றும், வழிமுறைகள்படி நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படவில்லை என்றும் நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் லோக்கூர் ஆகியோர் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையான டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 20 ஆண்டுகளாக, தேசத்திற்கே மிகவும் அதிமுக்கியமானதாக கருதப்பட்ட 15 வழக்குகள், ஜூனியர் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. போஃபர்ஸ் ஊழல் வழக்கு, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு, எல்.கே.அத்வானி மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சொராபுதீன் […]
இன்று காலை உச்சநீதிமன்றம் தொடங்கியதும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு மூத்த வழக்கறிஞர் லூத்ரா ஆஜரானார். அப்போது, உச்சநீதிமன்றத்தின் மாண்பை குலைப்பதற்கான சதித்திட்டம் நடைபெறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். எனவே செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோக்கூர் ஆகியோர் மீது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வழக்கறிஞர் லூத்ரா பேசியதை உன்னிப்பாக கவனித்த தலைமை நீதிபதி […]
உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்னும் சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் .இதுவரை இல்லாத நிகழ்வாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றுபவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், செல்லமேஸ்வர், மதன் லோக்கூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது … […]