இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஒரு வருட காலமாக பணியாற்றி வருபவர் தான் நீதிபதி என்.வி.ரமணா. இவர் வருகிற ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் தற்போதும் இது குறித்து பேசி உள்ள நீதிபதி ரமணா, அமெரிக்க நாட்டில் நீதிபதியாக இருப்பவர்கள் அந்நாட்டு அரசியல் சாசனப்படி உயிரோடு இருக்கும் வரை பதவியில் இருக்கலாம். ஆனால் நம் நாட்டில் 65 வயதில் ஓய்வு பெறுவது என்பது மிக குறைவான வயதாக […]
தொலைக்காட்சி விவாதங்கள் தான் அதிக மாசு ஏற்படுத்துகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு தற்போது அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற கூடிய புகையினாலும் தான் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அவர்கள், தீபாவளி பட்டாசு வெடித்ததற்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் மீது பழி […]