உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை பதவி வகிப்பார். உச்சநீதிமன்ற நீதிபதியாக தீபங்கர் தத்தா பதிவியேற்று கொண்டார். இதனால் நீதிபதிகள் எண்ணிக்கை தற்போது 28-ஆக உயர்ந்துள்ளது. தீபங்கர் தத்தாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திர சூட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபங்கர் தத்தா 2030 பிப்ரவரி வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகிப்பார்.
தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது என உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து. தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் நடத்தும் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், தமிழகத்தில் உள்ள நீதிமன்ற கட்டமைப்பு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. ஏழையும், கல்வியறிவு அற்றவரும் நீதி கேட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகினால் நீதிமன்ற கட்டமைப்பில் தவறு உள்ளது என்பதே அர்த்தம். பெண்ணுக்கு பெண்தான் எதிரி,சமுதாய கட்டமைப்பு பற்றி […]
சேலம்: 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி. சேலத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்களை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி நடைபெற்றுள்ளது.இதனால்,நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்களிடையே பரபரப்பு நிலவுகிறது. சேலத்தில் 4-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டி அவர்கள் இன்று வழக்கம்போல் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்த நிலையில்,நீதிபதியை அவரது அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவர் கத்தியால் கொல்ல முயற்சி […]
தொலைக்காட்சி விவாதங்கள் தான் அதிக மாசு ஏற்படுத்துகிறது என உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் காற்று மாசு தற்போது அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் பயிர்க் கழிவுகளை எரிப்பதாலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற கூடிய புகையினாலும் தான் காற்று மாசு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணை செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அவர்கள், தீபாவளி பட்டாசு வெடித்ததற்கு ஆதரவாக பேச வேண்டும் என்பதற்காக, விவசாயிகள் மீது பழி […]
லக்கிம்பூர் கெரி வன்முறை விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் அவர்களை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உத்தரப்பிரதேச […]
விருப்பு, வெறுப்பின்றி வழக்குகளை கையாண்டது திருப்தி அளிக்கிறது என பிரிவு உபசார விழாவில் ஓய்வுபெறும் நீதிபதி என். கிருபாகரன் கூறியுள்ளார். 1959 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி பிறந்தவர் தான் நீதிபதி என்.கிருபாகரன். இவர் தனது சட்டப்படிப்பை முடித்து கடந்த 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி வழக்கறிஞராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கினார். சிவில் மற்றும் வரி தொடர்பான வழக்குகளில் நிபுணத்துவம் பெற்ற இவர் மத்திய மற்றும் மாநில […]
ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாக் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது கூட்டாளி கைது செய்யப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள தன்பாத் மாவட்டத்தின் முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் காலை நேரம் வழக்கம் போல தனது வீட்டின் அருகே உள்ள சாலை ஓரமாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது அவர் பின்னால் வந்த ஆட்டோ ஒன்று அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த நீதிபதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் […]
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி மரணம் தொடர்பாக ஜார்க்கண்ட் அரசு அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தன்பாத் மாவட்ட முதன்மை நீதிபதி உத்தம் ஆனந்த் அவர்கள் சாலையோரம் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த நீதிபதியின் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கு குறித்த விசாரணையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைமை […]
வனிதா எனும் பெண் நீதிபதி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் இவரது மறைவுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அவரது குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 55 வயதுடைய நீதிபதி வனிதா திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில், அண்மையில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அதாலத் நீதிமன்றத்தின் நிரந்தர தலைவராக மே 5ஆம் தேதி பொறுப்பேற்றுள்ளார். அன்றைய தினமே அவருக்கு உடல்நிலை […]
ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் ரம்ஜான் தினத்தன்று கலவரத்தில் ஈடுபட்டு 29 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனையடுத்து தலைநகரான கின்சாஷாவில் உள்ள மிகப் பெரிய மைதானத்தில் இந்த ரம்ஜான் பண்டிகையைக்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி நடத்துவது யார் என்பது தொடர்பாக இரு முஸ்லிம் பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, பெரும் […]
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். புது தில்லி: உத்திரபிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் 28 கூடுதல் நீதிபதிகளை நியமிக்க நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், அலகாபாத் உயர்நீதிமன்றம் நாட்டின் மிகப்பெரிய உயர் நீதிமன்றத்தின் பிரிவில் இருந்து வருகிறது. இது தொடர்பாக, நேற்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதியதாக நியமிக்கபட்ட நீதிபதிகள்: நீதிபதி பிரகாஷ் பாடியா, நீதிபதி அலோக்மதூர், நீதிபதி பங்கஜ் பாட்டியா, […]
டாஸ்மாக் திறப்பதில் அரசுக்கு பொதுநலன் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற கிளை விமர்சனம் செய்துள்ளது. கொரானா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக மதுக்கடைகளும் மூடப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் அண்மையில் மதுக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு சாராயமும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி அன்னை சத்யா நகர் பகுதியில் பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீட்டில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டி […]
மஹாராஷ்டிரா அரசாங்கம் நீதிபதிகளுக்கு மூக்கு கண்ணாடி வாங்க மட்டும் ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஒப்புதல் அளித்துள்ளது. மஹாராஷ்டிரா அரசாங்கம் நீதிபதிகளுக்கு ஆண்டுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் மூக்கு கண்ணாடி வாங்க வழங்கவுள்ளதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது குடும்பத்தினரும் பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில சட்ட ஆலோசகரும், இணைச்செயலருமாகிய யோகேஷ் அமோதா அவர்களும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் – கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன். கொல்கத்தா தலைமை நீதிபதி டி.பி.என்.ராதாகிருஷ்ணன் அவர்கள் மாவட்ட நீதிபதிகளுக்கும் அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை நீதிபதிகளுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தலைமை நீதிபதிகளை ‘மை லார்டு’ என அழைக்க வேண்டாம் என்றும் ‘சார்’ அழைத்தாலே போதும் என தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
சாத்தான் குளம் தந்தை -மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக விசாரித்தது உயர்நீதிமன்ற மதுரைகிளை; கோவில்பட்டி நிதித்துறை நடுவரை காவலர் ஒருவர் உன்னால் ஒன்றும்*** முடியாதுடா என்று தடித்த வார்த்தைகளில் வசைப்பாடிய அநாகரீக செயலானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் குறித்து தாமாக முன்வந்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இம்மரணம் தொடர்பான விசாரணையை கடந்த திங்கள்கிழமையில் நடத்தி முடித்துள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக மதுரைகிளை நீதிமன்ற பதிவாளருக்கு கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் இருந்து இமெயிலில் இருந்து […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், ஐயாக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர், டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவர் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இருளர் பழங்குடியினர் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை வைத்து மையமாக இப்படம் […]
தமிழகத்தில் 8,888 சீருடைப் பணியாளர் தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்க பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. அதன் அடிப்படை ஆதாரம் இன்றி தேர்வு நடைமுறையை நிறுத்தி வைத்துள்ளதாக அரசுத்தரப்பு வாதம் ஏற்பட்டது. மேலும் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு விசாரணை செய்யப்பட வேண்டியது என தலைமை நீதிபதி கருத்து கூறியுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் நடத்திய […]
28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ கடந்த ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார். அதில் அர்ச்சனா ராவ் , தீபா அம்பேத்கர் ஆகிய இரண்டு இந்திய வம்சாவளி பெண்களை நியமிக்கப்பட்டனர். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்திற்கு குடும்பநல நீதிமன்றம் , குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிவில் நீதிமன்றம் ஆகிய மூன்று நீதிமன்றங்களுக்கு 28 புதிய நீதிபதிகளை நியூயார்க் மேயர் பில் டி ப்ளாசியோ கடந்த ஜனவரி 1-ம் தேதி நியமித்து உத்தரவிட்டார். […]
பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டும் என முத்தரிசி என்ற சிறுமி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்தில் சிறுமி முத்தரிசி , அவரது தந்தை இருவரும் நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி பயிலும் ஆறு வயதான ஒன்றாம் வகுப்பு மாணவி முத்தரிசி என்ற சிறுமி தங்கள் பள்ளி பயில்வதற்கு உகந்த சூழ்நிலையை […]
ஜெய்ப்பூரை சார்ந்த மயங்க் பிரதாப் சிங் (21).இவர் கடந்த 2014-ம் ஆண்டு ராஜஸ்தானில் உள்ள பல்கலைக்கழகத்தில் இளநிலை சட்டப் படிப்பில் சேர்ந்து உள்ளார்.இந்த இளநிலை சட்டப் படிப்பு இந்த வருடத்துடன் முடிந்து உள்ளது. இந்நிலையில் நீதித்துறை பணிக்கான தேர்வை மயங்க் பிரதாப் சிங் எழுதியுள்ளார். நீதித்துறை பணிகளுக்கான குறைந்தபட்ச வயது 23 ஆக இருந்தது. பின்னர் வயது 21 ஆக குறைக்கப்பட்டது.இதனால் மயங்க் பிரதாப் சிங் நீதித்துறை பணிக்கான தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதிய பிரதாப் சிங் […]