வெஸ்ட் இண்டீஸில் தற்போது சிபிஎல் டி 20 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை நடந்த போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் விளையாடியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜமைக்கா தல்லாவாஸ் முடிவு செய்தது.முதலில் இறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை பறிகொடுத்து 176 ரங்கள் அடித்தனர். அதில் ஃபேபியன் ஆலன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி , 3 சிக்ஸர் என 62 ரன்கள் எடுத்தார். பின்னர் இறங்கிய […]