அண்மையில் ஒரு தனியார் செய்தி நிறுவன நேர்காணலில் பேசிய இன்ஃபோஸில் நிறுவன தலைவர் நாராயண மூர்த்தி, சீனா மற்றும் ஜப்பான் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட விரும்பினால், ஊழியர்கள் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார் மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனி மற்றும் ஜப்பான் மக்கள் தங்கள் நாட்டின் நலனுக்காக அதிக நேரம் உழைத்தனர். இந்தியாவில் உள்ள இளைஞர்களும் […]