ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் மூலம் ஜிசாட் -29 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. இந்தியாவின் பெருமையாக கருதப்படும் ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் தான் இதுவே இந்தியா ராக்கெட்டில் அதிக எடை திறன் கொண்டது. இந்த ஏவுகனையை ஏவியதன் மூலம் இஸ்ரோவின் தொலைநோக்கு திட்டமான கஹான்யான் திட்டம் இந்த திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது இந்த திட்டத்திற்கு இப்பொழுது அனுப்ப பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் – 3 டி2 ராக்கெட் […]