Tag: JR 26

ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் வில்லனாக நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார் பட வில்லன்?!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து பா.ரஞ்சித் இயக்கி இருந்த திரைப்படம் காலா. இந்த படத்தில் மிரட்டல் வில்லனாக அசால்டாக நடித்து இருப்பார் நானா படேகர். இவர் பாலிவுட்டில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராவார். இவர் தற்போது மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார். ஜெயம் ரவி நடிக்கும் 26வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தினை என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அஹமத் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ஜன கன மன என தலைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. […]

#Arjun 2 Min Read
Default Image

ஜெயம் ரவியின் ‘ஜன-கன-மன’ பட புதிய அப்டேட்! ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளாரா?!

கோமாளி படத்தினை தொடர்ந்து ஜெயம்ரவி அடுத்ததாக இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில் தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இதற்க்கு அடுத்ததாக தனது 26வது படத்தினில் அஹமது இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் அஹமது இயக்கத்தில் நடித்துவரும் திரைப்படத்திற்கு ஜன-கன-மன என தலைப்பிடப்பட்டுள்ளதாம். இப்படம் இந்தியில் வெளியான பேபி எனும் திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இப்படத்தில் ஜெயம் ரவியுடன் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம். இப்படத்திற்கும் முதலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹுமானிடம் இசையமைக்க கேட்டுள்ளார். அது சில […]

#Arjun 3 Min Read
Default Image

கோமாளியின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஜெயம்ரவியின் அடுத்தடுத்த சூப்பர் அப்டேட்ஸ்!

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றுள்ள திரைப்படம் கோமாளி. இப்படத்தை அடுத்து ஜெயம்ரவி எந்த படத்தில் நடிக்கிரார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக தனது 25-ஆவது படத்தினை போகன் படத்தை இயக்கிய லட்சுமண் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து தனது 26ஆவது படத்தை முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக […]

COMALI 3 Min Read
Default Image