இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்பவர்கள் மீது பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம். இசையமைப்பாளர் இளையராஜா புத்தகம் ஒன்றுக்கு எழுதிய முன்னுரையில், பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. சமூக நீதி தொடர்பாக பிரதமர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார் என்றும் அம்பேத்கரும், மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள் எனவும் […]
எதிர் கட்சிகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைப்பதற்கு சதி செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் பாஜக எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸுக்கு எதிராக மிக தீவிரமாக போராடி வருவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் […]
டெல்லியில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று பிரதமரை சந்திக்கவுள்ளார். முதல்வர் யோகி நண்பகல் 12 மணியளவில் பாஜக தேசிய தலைவரையும் சந்திக்க உள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் டெல்லி சென்றிருந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடி அவர்களது […]
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இந்தியாவில்,கடந்த 1-ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தடுப்பூசி போட்டு வருகின்றனர் அந்த வகையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில், கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார். இதற்க்கு முன், பாஜக மூத்த […]
கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகவும் விசாரணை முடிவில் பல அமைச்சர்கள் சிக்குவார்கள் எனவும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அவர்கள் தங்க கடத்தல் குறித்து பேசியுள்ளார். கேரளா அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நடைபெற்ற தங்க கடத்தல் குறித்து கேரள மாநிலத்தில் இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி நட்டா அவர்கள் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், முதல்வர் அலுவலகத்தில் நடந்த […]
தமிழகம் வரும் ஜே.பி.நட்டா மதுரையில் சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் ஜன.30ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் ஜே.பி.நட்டா மதுரையில் சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மதுரையில் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் மேற்கு வங்கம், அசாம் மற்றும் குஜராத்தை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் கடந்த மாதம் 13-ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, அனைவருக்கும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து நட்டா கொரோனாவில் இருந்து குணமடைந்த பின், அந்த தகவலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு குணமடைய […]
பாஜக தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் வெளிவந்த பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்புகளுக்கான பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் இல்லை. இது, தமிழக பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மகளிரணி தேசிய தலைவராக நியமித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார். #Breaking: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!#BJP @JPNadda @VanathiBJP pic.twitter.com/hfJuXuqIMR — […]
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலடி கொடுத்த பாஜக தலைவர் ஜே.பி.நட்டா. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்பு குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கல்வான் பள்ளத்தாக்கில் சீனப் படையுடன் நடந்த மோதலில் நமது வீரர்கள் உயிரிழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சீனாவின் மிரட்டலுக்கு அஞ்சக் கூடாது, நமது பகுதியை பாதுகாப்பதில் சமரசம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், ராணுவ […]