தமிழகத்தில் நேற்று முன்தினம் தமிழக பாஜக முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை , பனையூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீட்டருகே பாஜக கொடி கம்பம் வைப்பது தொடர்பான விவகாரத்தில் பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட புகார் தொடர்பாக அமர் பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. நேற்று தூத்துக்குடியை சேர்ந்த பாஜக நிர்வாகி […]
தமிழகம் பாதுகாப்பான கரங்களில் இல்லை, நீங்கள் கைகளை மாற்றுவது நல்லது என தேசிய பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார். தேசம் பாதுகாப்பான கரங்களில் உள்ளது, ஆனால் தமிழகம் இல்லை. எனவே, நீங்கள் கைகளை அதாவது (ஆட்சியை மாற்றுவது) அதாவது நல்லது என்று கூறினார். மேலும் திமுகவை “குடும்பக் கட்சி”, “D […]
ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படுகிறது என்று பொது கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேச்சு. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும். மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளின் வாழ்வில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு தலா 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக வரும் 27-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டிச.27ம் தேதி தமிழக வருகிறார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜகவினருடன் ஆலோசனை மேற்கொள்ள 7-ஆம் தேதி கோவை வருகிறார் ஜெ.பி.நட்டா. தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க வேண்டும் என்று மாநில தலைவர் அண்ணாமலை தீவிரமாக செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் பாஜகதான் எதிர்க்கட்சி என்றும் திமுகவை எதிர்த்து கேள்வி கேட்க பாஜகவுக்கு மட்டும் தான் […]
உண்மையாகவே 95 % பணிமுடிந்த பிலாஸ்பூர் எய்ம்ஸ்சை அக்.5-ஆம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் என சு.வெங்கடேசன் ட்வீட். சமீபத்தில் தமிழகம் வந்திருந்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% நிறைவடைத்துவிட்டது என்றும் விரைவில் பிரதமர் நாட்டுக்கு அர்பணிப்பார் எனவும் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தது. இன்னும் பணி தொடங்காத நிலையில், 95% நிறைவடைத்துவிட்டது கூறியுள்ளது அப்பட்டமான பொய் என தெரிவித்தனர். இந்த நிலையில், மதுரை எம்பி […]
எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% முடிந்ததாக ஜே.பி. நட்டா பேசியது குறித்து அமைச்சர் எல்.முருகன் விளக்கம். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். அப்போது, மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% நிறைவடைந்து உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். விரைவில் மதுரை எய்ம்ஸ் […]
பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழக வந்துள்ள ஜேபி நட்டா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காரைக்குடியில் சென்றுள்ள ஜேபி நட்டா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ராமநாதசுவாமியின் […]
விரைவில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் முடிந்ததும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என ஜே.பி நட்டா தகவல். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். இந்த நிலையில், மதுரையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்ட்டுள்ளது என்றும் கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது […]
பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சுனில் ஜாகர் பாஜகவில் இணைந்தார். காங்கிரஸ் மூத்த தலைவரும், பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியின் (பிபிசிசி) முன்னாள் தலைவருமான சுனில் ஜாகர் இன்று டெல்லியில் கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். கடந்த சனிக்கிழமை பேஸ்புக் நேரடி ஒளிபரப்பின் போது, சுனில் ஜாகர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை விமர்சித்ததற்காக கட்சித் தலைமை அவருக்கு நோட்டீஸ் […]
பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி. திமுக தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை மாற்ற முயல்கிறது என ஜே.பி நட்டா தெரிவித்தார். திருப்பூர் செயற்குழு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, வெளிப்படையான ஆட்சியை பாஜக விரும்புகிறது. தமிழ்நாடு வளர்ச்சிக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் , தமிழ் மொழி வளர்ச்சிக்கும் பாஜக துணை நிற்கும் தமிழை உலக அரங்கிற்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். பாஜக மட்டுமே தமிழ்நாடு நலனுக்கான கட்சி. திமுக தமிழக கலாச்சாரத்தை, பண்டிகையை […]
மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கண்டனம். மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி, பாஜக மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை இன்று ரத்னகிரி காவல்துறையினர் கைது செய்தனர். சுதந்திர தின விழாவில், நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டை தவறாக குறிப்பிட்டதாக உத்தவ் தாக்கரே குறித்து மத்திய அமைச்சர் ராணே அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. அதாவது, சுதந்திர […]
பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிதாக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் ’ஆசீர்வாதம் யாத்திரை’ என்ற பெயரில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் 16 முதல் 18 ஆம் தேதி வரை டெல்லியில் இருந்து நாடு முழுவதும் அமைச்சர்கள் ஆசிர்வாதம் யாத்திரை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த யாத்திரையின் போது, பாஜக அரசின் செயல் […]
தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் […]
தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டாவை மரியாதை நிமித்தமாக தான் சந்தித்தேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா இரண்டாவது முறையாக 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள தமிழகம் வந்திருக்கிறார். தனி விமானத்தில் மதுரை வந்த ஜே.பி.நட்டா நேற்று இரவு தனியார் விடுதியில் தங்கினார். இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் விடுதிக்கு திரும்பிய […]
தமிழகத்திற்கு ஜே.பி. நட்டா வந்தாலும் நோட்டாவிற்கு கீழே தான் பாஜக என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை, மேலூர் அருகே ஒத்தக்கடையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சியின் 35 வேட்பாளர் அறிமுகம், நிர்வாகிகள் கலந்தாய்வுக்கூட்டம், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய சீமான், வலிமை மிக்க இந்திய அரசு ஏன் மீனவர்களை பாதுகாக்கவில்லை? நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறாக உள்ளது. […]
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஜனவரி 30-ம் தேதி மீண்டும் தமிழகம் வருகிறார் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஜனவரி 30-ம் தேதி 2 நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மதுரை வருகிறார். தமிழகம் வரும் ஜே.பி.நட்டா 234 சட்டமன்ற தொகுதிகளின் பாஜக அமைப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. வரும் 29-ஆம் தேதி புதுச்சேரி வரும் ஜே.பி. நட்டா, அன்று இரவு புதுவை மாநில பா.ஜனதா நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று […]
பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். தமிழர் திருநாளை முன்னிட்டு 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை அன்று சென்னை மதுரவாயலில் நடைபெறும் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கலந்து கொள்ள இருப்பதாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்திருந்தார். இதனிடைய, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சென்னை வரும் அதே நாளில் ராகுல் காந்தியும் […]
நவம்பர் 21-ஆம் தேதி அமித்ஷா தமிழ்நாடு வந்த நிலையில் ஜே.பி.நட்டா தமிழகம் வர உள்ளதாக தகவல் தெரிவிக்க்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த நவம்பர் மாதம் 21 ஆம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், அமித்ஷா வந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. ஏனென்றால் அதிமுக – பாஜக கூட்டணி இடையே சற்று சலசலப்பு நிலவி வந்தது.இதனால் அதிமுக -பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு மிகவும் குறைவு […]
மேற்குவங்கம் மாநிலத்திற்கு சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் கண்ணாடி மீது கல்வீச்சு தாக்குதல் நடந்தது. இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹார்பர் பகுதியில் பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா காரில் சென்றார். அப்பொழுது அவர் சென்ற கார் கண்ணாடி மீது கற்கள் வீசப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் இருந்த பாஜக பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியாக்கு காயம் […]
கொரோனா வைரஸ் தொற்றுநோயை இந்தியாவிலிருந்து மோடி அரசு சிறப்பாக கையாள முடிந்தது என்று கூறிய பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தெரிவித்தார். இந்நிலையில், மறைமுகமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, டிரம்பை விட பிரதமர் நரேந்திர மோடி இந்த கொரோனா தொற்று நோயை சமாளிப்பதில் வெற்றி பெற்றார் என்றார் என்று தெரிவித்துள்ளார். தற்போது, அமெரிக்க தேர்தல்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அதில், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான குற்றச்சாட்டு என்னவென்றால், அவர் […]