கரீபியன் பிரிமீயர் லீக் டி20 தொடர் வெஸ்ட் இண்டிஸில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பார்படோஸ் டிரிடென்ட்ஸ் – டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படோஸ் டிரின்பாகோ அணி பேட்டிஙை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய பார்படோஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. இதையடுத்து 193 ரன்களை வெற்றி இலக்காக களமிறங்கிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிரடி […]
50 ஓவர் தொடருக்கான உலகக்கோப்பை போட்டிகள் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கிறது இந்த முறை உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்க உள்ளது 2019 உலக கோப்பை தொடருக்குப் பின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜே.பி டுமினி அறிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க அணியில் சரியான இடம் இல்லாமல் தவித்து வரும் அவருக்கு தற்போது 34 வயதாகிறது. இந்நிலையில் தற்போது உலக கோப்பை தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2008ஆம் […]