பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகள் ஜோவிகா கலந்துகொண்டு கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் ஜோவிகாவுக்கு பிரபல இயக்குனரும் நடிகருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனை மகிழ்ச்சியுடன் நடிகை வனிதாவே தெரிவித்து இருந்தார். இதனையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிய வந்த ஜோவிகா தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ” எனக்கு ஆதரவு கொடுத்த மக்கள் அனைவருக்கும் […]
வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் 2 வாரங்கள் அவருடைய பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். ஆனால், அதன்பிறகு எப்போதும் தூங்கிக்கொண்டு சோர்வாக இருந்த காரணத்தால் கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்து மக்களுக்கு இடையே குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார். வழக்கமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வெளி வந்த பிறகு […]
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இது வாரம் கலைக்கட்டியுள்ளது, தனித்தனி குழுவாக இருந் போட்டியாளர்கள் தற்போது, ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் தங்கள் சொந்த விளையாட்டில் கவனம் செலுத்துகிறார்கள். பிக்பாஸ் சீசன் 7 தொடக்கத்தில் பங்கேற்று சில வாரங்களில் வெளியேறிய விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ் ராவ் ஆகியோர் கடந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வீட்டிற்குள் நுழைந்தனர். இந்நிலையில், 9வது வாரமான இந்த வார எலிமினேஷன் பட்டியலில் சர்வணா விக்ரம், பூர்ணிமா ரவி, மணிச்சந்திரா, கூல் சுரேஷ், […]
பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் பிரபலம் வனிதாவின் மகள் ஜோதிகாவும் கலந்து கொண்டுள்ளார். வனிதாவை போலவே அவருடைய மகளும் எந்த விஷயம் என்றாலும் கோபம் படும் குணம் கொண்டவராக இருப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அவர் அம்மா வனிதாவை விட சற்று வித்தியாசமான குணம் கொண்டவராக இருக்கிறார். வீட்டில் நுழைந்த சில நாட்களிலே விசித்ராவிடம் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு முறை நிகச்சி தொடங்கிய சில நாட்களின் போது […]