கடந்த செப்டம்பர் மாதம் டெல்லியில் இருந்து கைது செய்யப்பட்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் ராஜீவ் சர்மா அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டத்தின் (Official Secrets Act) கீழ் இந்தியாவின் எல்லை குறித்தும், எல்லை விவகாரத்தில் இந்தியா எடுக்கும் சில முக்கிய முடிவுகள் குறித்தும் சீன புலனாய்வு அமைப்புக்கு ராஜீவ் தகவல் அளித்து வருவதாக கூறி கைது செய்தனர். 2016 முதல் 2018 வரை சீன புலனாய்வு அதிகாரிகளுக்கு ஊடகவியலாளர் ராஜீவ் சர்மா முக்கியமான தகவல்களை அனுப்பி வந்ததாக டெல்லி காவல்துறை […]