மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே NEET தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்னவென்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது. இதனிடையே, மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருகசுந்தரத்தின், மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை. ஆனால், மாணவி தொடர்ந்து நாளை நடைபெறவுள்ள தேர்வுக்கு பயிற்சி பெற்று […]