நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது தற்போது தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் காதலித்து வருகின்றனர். இதனையடுத்து, பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் என்பவர் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என கணித்து கூறியுள்ளார். திருமணம் குறித்து ஜோதிடர் கூறுகையில், நயன்தாராவின் ஜாதகப்படி […]