கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடித்துள்ள ஜோஷ்வா படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக வைத்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினரும் நடிகருமான வருண், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்து முடித்தார். அதன் பிறகு வருண் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா எனும் திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்ற வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி இருந்தது. ஆனால், […]
சவப்பெட்டி செய்யும் தொழிலாளிக்கு அடித்த அதிஷ்டம். இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை சேர்ந்த 33 வயதான யோசுவா, இறந்தவர்களுக்கு சவப்பெட்டி செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வேலை செய்துக்க கொண்டிருக்கும் போது, வீட்டின் மீது ஏதோ ஒன்று பலத்த சப்தத்துடன் விழுந்ததுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எப்போதும் போல நான் என் வேலையை கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென வீட்டின் மீது ஏதோ ஒன்று விழுந்தது. அதனால் வீடு அதிர்ந்த நிலையில், பெரிய மரம் தான் […]