Tamil Movie Release: ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் தென்னிந்திய சினிமாவின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதிலும் தமிழ் சினிமாவில் போட்டி போடு திரைப்படங்களை களமிறக்குவர். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை அதாவது நாளை மார்ச் 1-ம் தேதி சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் ஒன்றாக திரையரங்குகளில் மோதுகிறது. இந்த மாதம் அந்த அளவுக்கு திரைப்படங்கள் வெளியாகததால், மார்ச் மாதத்தில் பல திரைப்படங்கள் வரிசையாக வெளியாக இருக்கிறது. அதன்படி, நாளை வெளியாகும் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். நாளை போர், சத்தமின்றி […]
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பிக் பாஸ் வருண் நடித்துள்ள ஜோஷ்வா படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாக வைத்துள்ளது. தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் உறவினரும் நடிகருமான வருண், கோமாளி, பப்பி போன்ற படங்களில் நடித்து முடித்தார். அதன் பிறகு வருண் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஷ்வா எனும் திரைப்படம் தொடங்கப்பட்டது. இந்த படத்தை ஐசரி கணேஷன் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்ற வேலைகள் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி இருந்தது. ஆனால், […]