கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா இமை போல் காக்க படத்தின் வில்லனாக நடிகர் கிருஷ்ணா நடிப்பதாக அறிவித்து, #NaanUnJoshua என்ற செக்கன்ட் சிங்கிளை வெளியிட்டுள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ […]
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா படத்தின் செக்கன்ட் சிங்கள் இன்று காலை 11மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர். கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார். தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ என்ற இனிமையான செக்கன்ட் சிங்கிள் பாடலை இன்று […]