Tag: JoshHazzlewood

ஜஸ்பிரித் பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு பேரிழப்பு- ஜோஷ் ஹேஸல்வுட்

ஜஸ்பிரித் பும்ரா, டி-20 போட்டிகளில் தலை சிறந்த பௌலராக திகழ்ந்து வருகிறார் என்று ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேஸல்வுட் கூறியுள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா டி-20 தொடரின் போது, பயிற்சியில் இருந்த பும்ரா, முதுகு வலி ஏற்பட்டதால் தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி-20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது பும்ராவிற்கு பதிலாக உலகக்கோப்பையில் விளையாடும் வீரரை பிசிசிஐ இன்னும் அறிவிக்காத நிலையில் யார் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மொஹம்மது ஷமி அல்லது மொஹம்மது சிராஜ் […]

Bumrah 3 Min Read
Default Image