Tag: Joseph Samuel

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா..!

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது அதிகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1500-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கொரோனா பரவல் இருக்க சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து தேர்தல் காலம் தற்போது சூடுபிடிக்க […]

#DMK 3 Min Read
Default Image