நடிகர் ஆர். கே. சுரேஷ் அடுத்ததாக பாலா இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக தனது உடல் எடையை 105லிருந்து 79கிலோவாக குறைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் பாலா. இவரது திரைப்படம் சற்று வித்தியாசமாக இருக்கும். ரசிகர்களை கவரும் வகையில் சிறந்த கதைகளத்தை கொண்டதாக இருக்கும் இவரது படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் தான் பெற்றிருக்கிறது. கடைசியாக பாலா இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ஜி. வி. […]