ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஜோஸ் பட்லர் 70 ரன்கள் அடித்து அசத்திய நிலையில், அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்து, ஆரஞ்சு கேப்-ஐ பெற்றார். 15-வது ஐபிஎல் தொடர் தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரருக்கு ஆரஞ்சு கேப் வழங்குவது வழக்கம். அதேபோல அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரருக்கு பர்பிள் கேப்-ஐ வழங்கி, அவர்களை கவுரவிற்பார்கள். அந்தவகையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் […]