ஐபிஎல் போட்டியில் மன்கடிங் செய்யாமலே ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை அஸ்வின் தனது சுழலால் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஐபிஎல் போட்டியில் மன்கடிங் செய்யாமலே ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லரை மீண்டும் வீழ்த்தி அசத்தி காட்டினார் டெல்லி அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக வலம்வந்தவர். அந்த சமயத்தில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் ஒன்றில்அந்த அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கடிங் முறையில் ஆட்டமிழக்க செய்தார். இது ஐசிசி விதிகளை மீறி பேட்ஸ்மேன்கள் […]