வேலூர் தோட்டப்பாளையம் தில் உள்ள பிரபல நகைக் கடையான ஜோஸ் ஆலுக்காஸில், நேற்று பின்பக்க சுவர் வழியாக துளையிட்டு மர்ம நபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றனர். நகை கடையில் இருந்த சிசிடிவியில் ஒரு கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அந்த கொள்ளையன் சிறுவர்கள் பயன்படுத்தும் பொம்மை முகக்கவசம் ஆன சிங்கம் பொம்மை முககவசத்தை அணிந்தபடி சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடிப்பதற்காக கையில் ஸ்ப்ரே பாட்டில் உடன் இருப்பது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. ஆருத்ரா […]
கோவை காந்திபுரத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் மட்டுமே கடைக்குள் புகுந்து, நூதனமான முறையில் கொள்ளையடித்துள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். 100 சவரன் வரை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. சனாதன சர்ச்சை பேச்சு.! தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.! ஜோஸ் ஆலுக்காஸ் […]