மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இப்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கத்தில் பிலிப் சால்ட் 43, பென் டக்கெட் 32 என அதிரடியான ரன்களை எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு […]