Tag: Jos Buttler

ரபாடா 10.75 கோடி..பட்லர் 15.75 கோடி…திமிங்கலங்களை தூக்கிய குஜராத் அணி!!

ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு அணிகளும் ஏலத்தில் எடுக்க போட்டிபோட்டுக்கொண்டு வருகிறது. ஏலத்தில் துல்லியமாக செயல்பட்ட குஜராத் அணி 2 முக்கிய வீரர்களை குறி வைத்து தூக்கியுள்ளது.  அவர்கள் யார் என்றால் அதிரடியான தொடக்கம் கொடுக்கும் பட்லர் மற்றும் பந்துவீச்சில் எதிரணியை பறக்கவிடும் ரபாடா ஆகியோரை தான்.  இரண்டு வீரர்களை […]

gujarat titans 3 Min Read
kagiso rabada gujarat titans butler jos

வெளுத்து வாங்கிய சஞ்சு சாம்சன், பட்லர்… ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டை இழந்து 19.1 ஓவரில் 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய 19-ஆவது ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், பெங்களூரூ  அணியும் மோதியது. இப்போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ்வென்ற ராஜஸ்தான் பந்துவீச தேர்வு செய்ய முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் மூன்று விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர். இதில் […]

IPL2024 6 Min Read
RRvRCB

நவம்பர் மாத ஐசிசி விருது! ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் தேர்வு.!

ஐசிசியின் நவம்பர் மாதத்திற்கான  வீரர்களாக ஜோஸ் பட்லர், சிட்ரா அமீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஐசிசி ஒவ்வொரு மாதமும் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு சிறந்த வீரர் விருது வழங்கி வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான விருது, ஆடவர்களில் இங்கிலாந்து டி-20 மற்றும் ஒருநாள் அணி கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் மகளிர் பிரிவில் பாகிஸ்தான் அணியின் சிட்ரா அமீன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஜாஸ் பட்லர், டி-20 […]

- 3 Min Read
Default Image

இந்தியா – இங்கிலாந்து இதுவரை டி-20 போட்டிகளில்! சிறிய பிளாஷ்பேக்.!

டி-20 உலகக்கோப்பையில் இன்று 2 ஆவது அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நாக் அவுட் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் பாக்கிதான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 ஆவது முறையாக பாக்கிதான் அணி டி-20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டிக்குள் […]

ind vs eng 9 Min Read
Default Image

அவரும் மனுஷன் தான்.. விமர்சனம் செய்ய வேண்டாம்.! விராட் கோலிக்கு ஆதரவாக பேசிய இங்கிலாந்து கேப்டன்.!

விராட் கோலியும் சாதாரண மனிதர் தான். அவருக்கும் சில போட்டிகள் சறுக்கலை தரும். – இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் பட்லர்.  இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரும், முன்னாள் கேப்டனுமாகிய விராட் கோலி தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரன்கள் குவிக்க திணறி வருகிறார். இதனால் இவரது ஃபார்ம் குறித்து, பல்வேறு கேள்விகள், விமர்சனங்கள் எழுந்து வருகிறது. முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் கூட விராட் கோலியின் ஃபார்மிற்கு வரவில்லை என்றால், […]

- 3 Min Read
Default Image

இன்றைய பாகிஸ்தானுக்கு எதிரான 2 வது டி 20 போட்டியில் களமிறங்கும் பட்லர்..!

இன்று பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் அணிக்கு ஜோஸ் பட்லர் திரும்ப உள்ளார். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒருநாள் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஸ் செய்து இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2வது […]

Jos Buttler 3 Min Read
Default Image

ரூ.60 லட்சத்து 70 ஆயிரத்துக்கு ஏலம் போன ஜோஸ் பட்லர் ஜெர்சி.!

இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 2019 உலகக்கோப்பை தொடரின் கடைசி போட்டியின் போது தான் அணிந்திருந்த ஜெர்சி ஏலத்தில் விட்டு லண்டனில் உள்ள ராயல் பிராம்ப்டன் மற்றும் ஹேர்பீல்ட் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க பணம் அளிக்க முடிவு செய்தார். இதனிடையே இங்கிலாந்தில் கொரோனா வைரசால் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் ஜோஸ் பட்லர் தன்னால் முடிந்த உதவியை செய்வதற்காக இதுபோன்ற முடிவு எடுத்துள்ளார்.  இதையடுத்து ஜோஸ் பட்லரின் இந்த ஜெர்சி 65,000 பவுண்டுக்கு […]

#England 3 Min Read
Default Image

மன்கட் ரன்-அவுட்: ஏற்கனவே அனுபவமுள்ள பட்லர்,அஷ்வின்! எப்போது நடந்தது?

ஏற்கனவே நடைபெற்ற சர்வதேச போட்டியில் பட்லர்  மன்கட் முறையில் விக்கெட்டை இழந்துள்ளார்.  நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய  பட்லர் விக்கெட்டை அஷ்வின் மன்கட் முறையில் வீழ்த்தியதுதான். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 185 என்ற  இலக்கை […]

#Cricket 7 Min Read
Default Image

பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்த அஸ்வின்!அஸ்வினை கடுமையாக தாக்கிய ஷேன் வார்னே

நேற்றைய போட்டியில் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்ததை    ஷேன் வார்னே கடுமையாக சாடியுள்ளார்.  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி:  நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.   இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் […]

#Cricket 10 Min Read
Default Image

ஜோஸ் பட்லரின் நட்சத்திர ஆட்டத்தால்  ஆஸ்திரேலியாவை வென்று  தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து…!!

3 வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரின் நட்சத்திர ஆட்டத்தால்  ஆஸ்திரேலியாவை வென்று  தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடந்த 3 வது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.ஆஸ்திரேலியாவில் ஆஸிஸ் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இங்கிலாந்து முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட ஒரு தொடர் கைப்பற்றியிருக்கிறது. இது 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரலியா […]

3rd ODI 5 Min Read
Default Image