அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் என இரண்டு தொடர்களில் விளையாடியது. இதில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி 2 தொடர்களிலும் மோசமான தோல்வியை கண்டுள்ளது. இந்த தொடரில் இந்தியாவுக்கு எதிராக மொத்தமாக நடைபெற்ற 8 போட்டிகளில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மற்ற அனைத்து […]
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 3-0க்கு என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து […]
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 1 ரன்கள் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை […]
குஜராத் : இந்தியா – இங்கிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி, இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக மாறியுள்ளது. அதாவது, மார்க் வுட் வீசிய 2வது ஓவரின் முதல் பந்திலேயே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் ஷர்மா வெறும் 1 ரன்னுக்கு அவுட் ஆகி நடையை கட்டினார். இப்போட்டியில் 13 ரன்கள் எடுத்து ஒருநாள் போட்டியில் 11,000 […]
அகமதாபாத் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அதனை தெடர்ந்து நாக்பூர் மற்றும் கட்டாக்கில் நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து இன்று 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நரேந்திர மோடி கிரிக்கெட் […]
கட்டாக் : கடந்த சில போட்டிகளில் மோசமான ஆட்டத்தை இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடி வந்த காரணத்தால்பழைய பார்முக்கு எப்போது வருவீங்க? பழைய பார்முக்கு எப்போது வருவீங்க? என சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழும்ப தொடங்கியது. அந்த கேள்விகளுக்கு வார்த்தைகள் மூலம் பதில் கொடுக்காமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பழைய ஹிட்மேனாக மாறி சதம் விளாசி ரோஹித் தன்னுடைய பேட்டிங் மூலம் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் அளித்தார். இங்கிலாந்து […]
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து பேட்டிங் : அதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து […]
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இறுதியாக நாக்பூரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஒருநாள் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது. இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோஸ் […]
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகியவை விளையாடி வருகின்றன. இதில் டி20 தொடரில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அதே போல கடைசியாக நாக்பூரில் நடைபெற்ற முதல் ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றது. நாக்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முந்தைய போட்டிகள் போலவே […]
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது தற்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அருமையான ஓப்பனிங்கை கொடுத்தது. குறிப்பாக, பிலிப் சால்ட் 43, பென் டக்கெட் 32 என எடுத்து அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். […]
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி இப்போது மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கத்தில் பிலிப் சால்ட் 43, பென் டக்கெட் 32 என அதிரடியான ரன்களை எடுத்து அட்டமிழந்து வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பிற்கு […]
நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆத்திரேலியா அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்னும் சில […]
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியது. இன்று 3வது டி20 போட்டியானது, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை […]
பார்படாஸ் : இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் நேற்று 2-வது டி20 போட்டியானது நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து அணியின் கேப்டனான பட்லரின் அதிரடியால் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்த போட்டியில் பெற்று தொடரிலும் 2-0 என முன்னிலை வகித்து வருகிறது. இந்த போட்டியில் பேட்டிங் செய்த போது, சூழல் பந்து வீச்சாளர் குடாகேஷ் மோட்டியின் பந்தை இறங்கி […]
ராஜீவ் காந்தி : இந்திய கிரிக்கெட் வீரரான நடராஜன் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் க்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளர் திமுக நிர்வாகியான ராஜீவ் காந்தி. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜன் நேற்று சேலத்தில் அவர் பயின்ற ஏவிஎஸ் கல்லூரியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார்கள். அந்த விழாவில் கலந்து கொண்ட நடராஜன் அங்கு மாணவர்கள் முன் பேசினார். அப்போது சில அட்வைஸ்களும் அவர்களுக்கு அளித்தார். அவர் அந்த பேட்டியில் தனக்கு ஹிந்தி தெரியாததால் […]
ஜாஸ் பட்லர்: 2024ம் ஆண்டிற்கான 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில், பி பிரிவில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணியும், அமெரிக்கா அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கி அமெரிக்கா அணி 115 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணிக்கு 116 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனால், 116 என்ற இலக்கை 10.2 ஓவர்களுக்குள் இங்கிலாந்து அணி எட்டினால் […]
ஜோஸ் பட்லர்: நேற்று நடைபெற்ற டி20 போட்டிக்கு பிறகு இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டி முடிந்த பிறகு பேசி இருந்தார். டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி, ஓமான் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, ஓமான் அணியை பேட்டிங் செய்ய முன்மொழிந்தது. அதன்படி ஓமான் அணியும் பேட்டிங் களமிங்கி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 47 ரன்கள் […]