வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் சுவரில் துளையிட்டு கொள்ளை கும்பல் நகைகளை திருடி சென்றுள்ளது. வேலூரில் நகரின் மையப்பகுதிக்கு அருகாமையில் தோட்டப்பாளையத்தில் அமைந்துள்ளது ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை. இந்த கடை நேற்று இரவு 10 மணி வரை செயல்பட்டு பின்னர் கடை அடைக்கப்பட்டுஉள்ளது. இரவு காவலர்கள் மட்டும் இருந்துள்ள நிலையில், நள்ளிரவில், நகைக்கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு கீழ் தளத்தில் உள்ள நகைகளை ஒரு கொள்ளை கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது. காலையில் கடை ஊழியர்கள் […]