ஜோர்டானில் சிரிய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். அதே நேரத்தில், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காஸா போர் தொடங்கிய பிறகு, மத்திய கிழக்கு நாடுகளில் எதிரி படைகளால் அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் நேற்று ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் காயமடைந்ததற்கும் அமெரிக்கா […]
ஜோர்டானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இருந்து 4 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. ஜோர்டான் தலைநகரில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது ஒன்பது பேர் பலியாகினர் மற்றும் சிலர் காணவில்லை என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், புதன்கிழமை(செப் 14) இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து நான்கு மாத பெண் குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர். தற்போது இச்சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு ஓன்று சமூக […]
கொரோனா காரணமாக ஜோர்டான் சர்வதேச விமானங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் தொடங்கும். சர்வதேச விமானங்கள் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும் சர்வதேச பயணிகளைப் பெற விமான நிலையங்கள் தயாராக உள்ளது என்றும் சிவில் ஏவியேஷன் ஒழுங்குமுறை ஆணையம் (சிஏஆர்சி) தலைமை ஆணையர் ஹைதம் மிஸ்டோ தெரிவித்துள்ளார். பசுமை மண்டலத்தில் 22 நாடுகளுடன் விமானங்களைத் தொடங்க அரசாங்கம் முயற்சிப்பதாக போக்குவரத்து அமைச்சர் கலீத் சைஃப் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். சுகாதார அமைச்சகம் பசுமை […]