அமெரிக்கா வரலாற்றிலேயே பதவி நீக்க தீர்மானத்தின் அடிப்படையில் முதன் முறையாக அதிபர் டிரம்ப்புக்கு பதவி நீக்கம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் விறு விறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், இந்த தேர்தலில் நான் தான் ஜெயிப்பேன் என டிரம்ப் கூறி வந்ததால், அவரது தோல்வியை அவர் தற்பொழுது வரையிலும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. இந்நிலையில், வருகின்ற 20 ஆம் தேதி டிரம்ப்பின் பதவி […]
ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்பதாக அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்க பாடுபடுவோம் என அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். […]
அரசுக்கு எதிராக செயல்படுவதாக சவுதியை சேர்ந்த சமூக ஆர்வலரான பெண்மணிக்கு ஹத்லோல் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்காக பிரச்சாரம் செய்யத் தொடங்கி பிரபலமானவர் தான் சவுதி அரேபியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹத்லோல். இந்நிலையில், இவர் சவுதிக்கு எதிராக செயல்படுவதாகவும் வெளிநாடுகளின் தவறான போக்குகளுக்கு ஆதரவளிப்பதாகவும் எழுந்த சந்தேகத்தின் பேரில் 2018 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பின் அவருக்கு தீர்ப்பு வழங்கப்படாமல் இரண்டு […]
பல்வேறு துறைகளில் ட்ரம்பின் நிர்வாகம் தங்களது குழுவினருக்கு முழுமையான தகவல்களை வழங்க மறுப்பதாக அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அமெரிக்காவின் அதிபராக இருந்த டிரம்ப் அவர்களை வீழ்த்தி ஜோ பைடன் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர் ஏற்கனவே ட்ரம்பின் நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். இவர் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் […]
கொரோனா தடுப்பூசி குறித்த நம்பகத்தன்மையை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையில் மக்கள் அனைவர் முன்னிலையிலும் வைத்து தான் தடுப்பூசி செலுத்தி கொள்ளப்போவதாக ஜோ பைடன் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஜனவரி மாதம் பதவி இவர் ஏற்கவுள்ள நிலையில், முதன்முறையாக தற்பொழுது ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்பொழுது […]
ஜனவரி 20 அன்று பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையின் அதிபராக ட்விட்டர் ஜோ பைடன் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க உள்ளது. விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடந்து முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால் வருகிற டிசம்பர் மாதத்தில் தான் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தனது தோல்வியை டிரம்ப் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் பதவி ஏற்கும் பொழுது நிச்சயம் விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் […]
ஜார்ஜியா வாக்கு மறுகூட்டல் பைடனின் வெற்றியை மாற்றப்போவதில்லை என அம்மாநில வெளியுறவுத்துறை அமைச்சர் ராஃபென்ஸ்பெர்கர் கூறியுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஒரு மாத காலமாக தேர்தல் நடைபெற்று மிக விறுவிறுப்பாக வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. பல இடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு அதில் ஜோ பைடன் அவர்கள்தான் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர் தான் வெற்றியாளர் எனவும் மக்களாலும் அரசியல்வாதிகளாலும் நம்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் தனது தோல்வியை டிரம்ப் தற்பொழுதுவரை ஒப்புக் கொள்வது போல் இல்லை. ஜார்ஜியா மாகாணத்தில் தற்போது மறுகூட்டல் […]
வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் வருகிற 3ம் தேதி நடைபெறக்கூடிய ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஜனாதிபதி அவர்கள் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதி […]