ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல் ஹைதராபாத் வரை உள்ளிட்ட 10 அணிகளும் ஏலத்தில் அவர்களது பங்கை சிறப்பாகவே செய்தார்கள். ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு சென்றது முதல் சென்னை அணி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஸ்வினை வாங்கியது வரை நேற்று நடைபெற்ற அனைத்துமே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இருப்பினும், ஏலத்தில் இந்த 3 முக்கிய வீரர்கள் எல்லாம் சிறப்பான விலைக்கு […]
Punjab Kings : பஞ்சாப் அணி 300 ரன்கள் அடிக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளின் கடைசி போட்டியான 5-வது போட்டியானது நாளை தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கும். இது வரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று தொடரையும் கைப்பற்றி உள்ளது. Read More :- சர்ஃப்ராஸ் கான் தந்தை பெயரில் மோசடி ..? வீடியோ வெளியிட்டு விளக்கினார் […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 5-வது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுநாள் மார்ச்-7ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த போட்டிக்கான அணியை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டு இருந்தது. இந்த போட்டிக்கான பறிச்சியில் இரு அணிகளும் ஈடுப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து இந்திய அணியின் சூழல் பந்து வீச்சளரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வேதச டெஸ்ட் போட்டிகளில் இது வரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். Read More […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஜானி பேர்ஸ்டோ மற்றும் டேவிட் மாலன் இருவரும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட 14-வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் வரும் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 15ம் தேதி வரைநடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் பஞ்சாப் கிங்ஸின் […]
ஹைதராபாத் 14 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து, ஹைதராபாத் அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்நிலையில், தற்போது இரண்டாம் பேட்டிங் செய்து வரும் ஹைதராபாத் […]