Tag: jona saints

பாடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த பிரபல பாப் பாடகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், சூப்பர் ஹாலிவுட் என்ற இசைக்குழுவின் இசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியினை காண அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதனையடுத்து, இந்த கச்சேரியில் பிரபல பாப் பாடகியான ஜோனா செய்ன்ஸ் கலந்து கொண்டு, பாடல் பாடினார். இந்நிலையில், ஜோனா பாடிக் கொண்டிருக்கும் போது, மேடையில் பட்டாசுகளை வெடிக்க செய்யும் பைரோடெக்னிக் என்ற இயந்திரம் திடீரென வெடித்தது. இதில், ஜோனா செய்ன்ஸ் படுகாயமடைந்தார். இதனையடுத்து, அவரை உடனடியாக ஆம்புலன்சில் வைத்து, அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு […]

#Death 3 Min Read
Default Image