கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது காதலன் உட்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். புகார் அடிப்படையில் அந்த மாணவியின் காதலன் உட்பட அவரது இரண்டு நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவனை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அந்த […]