JEE Main 2021-Session 4 – தோ்வு முடிவுகள் வெளியீடு 44 மாணவர்கள் 100 சதவீதம்,18 பேர் முதல் இடம்

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜேஇஇ மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த ஜே.இ.இ. மெயின் 4-ம் கட்ட நுழைவுத்தேர்வு  முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டு உள்ளது.இதில், தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.மேலும் 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுகள் பதிவு … Read more