ரிஷப் பந்த் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அங்கு நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது. கொரோனா பாதிப்பு: இந்த போட்டிகள் தொடங்க சிறிது காலம் இருப்பதால்,வீரர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.இந்த சமயத்தில்,இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான யூரோ 2020 போட்டியின் போது லண்டனில் […]